சனி, 20 பிப்ரவரி, 2010

அன்பு உள்ளங்களே
கணிணியைப் பற்றி தமிழில் படித்து தெரிந்து கொள்வதற்கு முழு விபரமும் உள்ள தகவல் ஊடகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
அப்படி ஒரு வேளை இருந்தாலும் சாமான்ய மக்கள் வாங்க்க்கூடிய விலையில் கிடைப்பது சந்தேகமே.
ஆதலால் எனக்குத் தெரிந்த அளவில் முடிந்த வரை அதிகமான தகவல்களை தர முயற்சிக்கிறேன்.
ஏதேனும் தவறுகள் தென்பட்டால் திருத்தி முழுமையாக்க உதவி செய்யவும்.